சினிமா

நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. விலையை கேட்டு அதிர்ந்துபோன திரையுலகம்

தமிழில் தற்போது டாப் 5 இடத்தில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் தனுஷ்.

ஆம் இவர் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனக்கு சொந்தமாக புதிய வீடு ஒன்றை தனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் கட்ட பூஜை போட்டார்.

இந்நிலையில் இந்த வீட்டின் முழு மதிப்பு 80 கோடி என தெரிவிக்கின்றனர். ஆம் நடிகர் தனுஷ் தனது சொந்தமான வீட்டிற்காக 80 கோடி வரை செலவு செய்து கட்டி வருகிறாராம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஹிந்தி மொழியில் டப் செய்யப்படும் தளபதி விஜய்யின் திரைப்படங்கள் பெறும் வரவேற்பு, இத்தனை மில்லியன் பார்வையாளர்களா! லிஸ்ட் இதோ

அம்மு

மறைந்த நடிகர் முரளி சினிமாவிற்கு வந்த போது இத்தனை அவமானங்களை கடந்தாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்

அம்மு

மருத்துவமனையில் சிகிச்சையின் போது SPB எப்படியிருந்தார்? வெளியான கண்களை குளமாக்கும் புகைப்படம்

அம்மு