சினிமா

முக்கிய பிரபலத்துடன் டேட்டிங்! டாப்சியின் காதலன் இவர் தான்! போட்டோவை வெளியிட்ட நபர்!

ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்தவர் டாப்சி. தனுஷ்க்கு ஜோடியாக நடித்த இவர் பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகை. அவரை சுற்றி எப்போதும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளத்தில்.

போட்டோ ஷூட் எடுத்து தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. சீனியர் நடிகையாகி வரும் இவருக்கு எப்போது திருமணம் என்பது ரசிகர்களின் கேள்வி.

இந்நிலையில் அவர் தன் நண்பரான டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் Mathias Boe உடன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாககூறியுள்ளார். கடந்த சில வருடங்கள் இருவரும் டேட்டிங் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சினிமா அல்லாத மற்ற துறை சார்ந்தவரை தன் வாழ்க்கை துணையாக ஏற்க விரும்புவதாகவும், தன்னுடைய ரகசியம், சொந்த வாழக்கையை தனியே அமைத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Mathias Boe கடந்த 2012 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும், 2015 ல் ஐரோப்பிய விளையாட்டுகளில் தங்க பதக்கமும் பெற்றவராம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சியான் விக்ரமின் முதல் காதலி யார் என்று தெரியுமா?- அவரே கூறிய வீடியோ இதோ

அம்மு

பிக் பாஸ் சீசன் 4 தமிழ், போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான புத்தம் புதிய லிஸ்ட்

அம்மு

உலக புகழ் பெற்ற கால்பந்து அணியின் பதிவில், தளபதி விஜய்யின் பாடல். இணையத்தில் செம ட்ரெண்டிங்..

அம்மு