சினிமா

பிரபல நடிகைக்கு இரண்டாம் திருமணம்! அதிரடி முடிவு! பின்னணியின் இருப்பது இவர் தானா?

நடிகை சுரேகா வாணியின் முகத்தை பார்த்ததும் நம்மில் பலருக்கும் பார்த்த முகம் என்றே தோன்றும். சரிதானே, பல படங்களில் அம்மா, அக்கார் கேரக்டரில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமா நடிகையான இவர் உத்தம புத்திரன், தெய்வ திருமகள், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரின் கணவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது. தன் மகள் சுப்ரிதாவுடன் தனியே வசித்து வருகிறார்.

சமீப நாட்களாக அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் எனவும், அவரின் மகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் சுற்றிவந்தன.

இதனை மறுத்துள்ள சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. என் மகளை ஹீரோயினாக்குவதே என் நோக்கம் என கூறியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரிகிறதா?- தற்போதைய சென்சேஷன்

அம்மு

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்த பிரபலம்- அந்த எபிசோடுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்

அம்மு

தற்கொலை செய்த சித்ராவுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்ததா?- போலீஸ் விசாரணையில் வந்த தகவல்

அம்மு