சினிமா

பெரும் விலைக்கு OTT-யில் விற்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள், டாப் 4 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

பெரும் விலைக்கு OTT-யில் விற்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள், டாப் 4 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

தமிழ் சினிமாவின் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து OTT தளங்களில் வெளியாகி வந்தது, அந்த வகையில் சூரரை போற்று, க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT-யில் வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை OTTயில் வெளியான திரைப்படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட திரைப்படங்களின் டாப் 4 லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

* ஜகமே தந்திரம் – 55 கோடி (நேரடி OTT வெளியிடு)

* 2 பாயிண்ட் 0 – 54 கோடி

* சூரரை போற்று – 42 கோடி (நேரடி OTT வெளியிடு)

* மாஸ்டர் – 40 கோடி

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பெரிய கேக் சுற்றி பிரபலங்கள் என விஜய் தன்னுடைய 25வது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ

அம்மு

நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..

அம்மு

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..

அம்மு