தொழில்நுட்பம்

விற்பனையில் புது மைல்கல்லை எட்டியது போக்கோ எம்3..!

சமீபத்தில் போக்கோ நிறுவனம் எம்3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

இதுவரை நடைபெற்ற விற்பனையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 2,50,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி அமோக வரவேற்ப்பை பெற்றுவருகின்றது.

இதனை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ப்ளிப்கார்ட் தளத்தில் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்
 • 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
 • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
 • அட்ரினோ 610 GPU
 • 6 ஜிபி LPPDDR4x ரேம்
 • 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
 • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
 • 2 எம்பி டெப்த் கேமரா
 • 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
 • 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
 • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப் சி
 • 6000 எம்ஏஹெச் பேட்டரி
 • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சீனாவில் அசுர வளர்ச்சியை காண்பிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம்

அம்மு

வாட்ஸ் ஆப்பில் சர்வதேச தொலைபேசி இலக்கங்களை சேர்த்துக்கொள்வது எப்படி?

அம்மு

12GB RAM உடன் அறிமுகமாகியது புதிய ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி

அம்மு