தமிழத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழக கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே அதிரடியாக பந்து வீசி அபார வெற்றியை முத்திரையாக பதித்தார்.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தை ஹன்விகாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், எங்கள் சிறிய தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்க்கையின் மிக அழகான குட்டி தேவதை. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். எங்களை உன்னுடைய பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் என்றும் என்றென்றும் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.