ஆன்மீகம்

உங்க வீட்டில் அடிக்கடி சண்டையா? இதனை தடுக்க வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரம் செய்தாலே போதும்

பொதுவாக எல்லா வீட்டிலும் அடிக்கடி சண்டை வருவது வழக்கம். வீட்டில் இருவர் சண்டை போட்டால் மீதி இருக்கும் நபர்களுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போய்விடும்.

இப்படி வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல ஒரு மாற்றத்தை உணரலாம்.

தற்போது அந்த பரிகாரம் என்னவொன்று இங்கு பார்ப்போம்.

  • தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது.
  • வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் தூபக்கால் அல்லது மண்சட்டி வைத்துக் கொண்டு அதில் நாலைந்து தர்ப்பைப் புல்லை போட்டுக் கொள்ளுங்கள்.
  • தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • திருஷ்டி நீங்க கல் உப்பும், கடுகும் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து எரியும் நெருப்பில் மிக சிறிய அளவில் போட்டுக் கொள்ளுங்கள்
  • தர்ப்பை உடன் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றியிருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும்.
  • அதன் பின் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் கண்டிப்பாக வரவே வராது. குழந்தைகளும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இந்த ஆறு ராசிக்காரர்களிடம் கவனமா இருங்க… இவங்கிட்ட மிகப்பெரிய பிரச்னை இருக்காம்!

அம்மு

உங்க பெயர் ‘ V ‘ என்ற எழுத்தில் தொடங்குகின்றதா? நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா?

அம்மு

சூரிய பகவான் குறித்த அற்புதத் தகவல்களை பற்றி அறிவோம்

அம்மு