தொழில்நுட்பம்

இணையத்தளங்களில் Location Access கேட்கப்படுவதை தடுப்பது எப்படி?

இணைய உலாவிகளில் இணையத்தளங்களைப் பக்கங்களுக்கு விஜயம் செய்யும்போது அனேகமான இணையத்தளங்கள் பயனர்களின் இருப்பிடங்களை அறிவதற்கு முனையும்.

இதற்காக Location Access செய்வற்கான அனுமதியை கேட்கும்.

இது பயனர்களுக்கு அசௌகரியமாக இருக்கும்.

எனவே ஐபோன்களில் பயன்படுத்தப்படும் சபாரி இணைய உலாவிகளில் இவ் வசதியை எவ்வாறு நிறுத்தி வைப்பது என்பதை பார்க்கலாம்.

ஐபோன்களில் Settings app எனும் வசதியினை கிளிக் செய்ய வேண்டும்.

தொடர்ந்து Privacy என்பதை கிளிக் செய்து Location Services ஐ தெரிவு செய்யவும்.

அடுத்து Safari Websites என்பதை கிளிக் செய்து தரப்பட்டுள்ள 3 தெரிவுகளில் Never என்பதை தெரிவு செய்யவும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சாம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்புசி Galaxy M01s

அம்மு

அனைத்து பயனர்களுக்கும் அறிமுகமானது Dropbox இன் புதிய வசதி

அம்மு

அன்ரோயிட் 11 இயங்குதளத்தின் இறுதி பீட்டா பதிப்பு அறிமுகம்

அம்மு