செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 5ம் நாள் – வானில் தீபம் ஏற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வு அனுடிக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் வானில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

சிறிலங்கா விமானப்படையின் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வானில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

யாழில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்ற நபர்!

அம்மு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளது! பிரபா கணேசன்

அம்மு

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்!

அம்மு