7.5 C
Manchester
1 December 2021
Image default
இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் சிக்கியவருக்கு கொரோனா

யாழ்.பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினால் கைதுசெய்யப்பட்ட மூவரின் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிகண்டி பகுதியில் இன்று அதிகாலை கடற்படை ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 4 கோடிக்கும் அதிகமான பெறுமதி உடைய போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நால்வரை வைத்திசாலைக்கு அனுப்பிய குடை!

SudarSeithy

நாட்டில் எரிபொருள் விலையும் அதிகரிக்கவுள்ளதா?

SudarSeithy

யாழில் இடம் பெற்ற கொடூரம்! தந்தை அடித்துக் கொலை; மகள் ஆபத்தான நிலையில்

SudarSeithy