சுற்றுலா

தற்காலத்திலும் தொன்மங்களினதும் கலைகளினதும் இருப்பிடமாக திகழும் யாழின் ஓர் கிராமம்!

இலங்கை திருநாட்டின் வடக்கே அமைத்துள்ளதுதான் யாழ்ப்பாணம். இது பல வரலாறுகளையும், ஆலயங்கள், தேவாலயங்கள் என பலதரப்பட்ட மக்களையும் தொன்மங்களையும் சுமந்து நிற்கின்றது. இங்குள்ள ஒவ்வொரு ஊருமே ஒவ்வொரு சிறப்பியல்புகளை கொண்டதாக அமைத்துள்ளது.

நிலம் நீர் என அனைத்து செல்வச்செழிப்பு மிக்க இடம்தான் யாழ் குடாநாடு. உள்நாட்டி போரில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனக்கென உள்ள மிடுக்கோடு நிமிர்ந்து நிற்கும் யாழ்ப்பாணத்திலே அமைந்துள்ள சுழிபுரம் கிழக்கு பிரதேசம் ஆகும். தொன்மங்களினதும் கலைகளினதும் சிறப்பிடமாக விளங்கும் சுழிபுரம் கிழக்கு பிரதேசம் தொடர்பான மேலதிக தகவல்களை இக்காணொளி வாயிலாக அறிந்துகொள்வோம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

“பெந்தோ​ட்டை விரிகுடா” சுற்றி பார்க்கலாம்

அம்மு

நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்…

அம்மு

உள்நாட்டு யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தென்மராட்சியில் உள்ள ஓர் கிராமம்; தற்பொது எப்படி இருக்கின்றது!

அம்மு