செய்தி

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லை நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லையை மேலும் நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 31வரை காலஎல்லையை நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 31இல் முடிவடையும் நிலையில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரம் மே 31வரை நீடிக்கப்பட்டது.

எனினும் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜூலை 31வரை நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மதுபான கடைகளை திறப்பது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

அம்மு

புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வடக்கில் 22 தமிழ் இளைஞர்கள் கைது!

அம்மு

பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள வெலே சுதா !!

அம்மு