சுற்றுலா

கிளிநொச்சியில் உள்ள இக்கிராமத்தின் சிறப்பையும் வரலாற்றை அறிந்திருக்கின்றீர்களா?

கிளிநொச்சியில் உள்ள பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செட்டியார் குறிச்சியும் கறுக்காய்தீவு என்னும் இக்கிராமம் பற்றி பெரும்பாலும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள நம் வருங்கால சந்ததிகள் நம்மூரின் பெருமைகளையும் வரலாறுகளையும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

அந்தவகையில் இப்பிரதேசத்தின் சிறுப்புகளையும் தகவல்களையும் இந்த காணொளி ஊடாக நாம் அறிவதுடன் நம் வருங்கால சந்ததியிடமும் நம் நாட்டின் பெருமைகளை அறியப்படுத்துவோம். 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

’கங்காராமய விகாரை’

அம்மு

சவுக்கு மரக்காடு…

அம்மு

யாழில் அதிகமாக ஆலயங்களை கொண்ட சிறப்பான கிராமம் எது தெரியுமா?

அம்மு