சுற்றுலா

மட்டக்களப்பின் உல்லாச பயணிகளை கவரும் புகழ்பெற்ற இடத்தின் அழகிய காணொளி

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்ககூடிய மிகவும் பிரபலமான இடத்தை பற்றி இந்த காணொளி கூடாக அறிந்துகொள்ளலாம்…

எல்லோராலும் கவரப்பட்ட எல்லோராலும் தெரிந்த ஒரு இடம், எல்லா இயற்கை வளங்களும் நிறைந்து காணக்கூடிய இரு இடம்தான் மட்டகளப்பின் பாசிக்குடா..

வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இருந்து வருகின்றது,

இப்பிரதேசம் பற்றி சிறப்பான தகவல்களை இந்த காணொளி ஊடாக காணலாம்… 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தற்காலத்திலும் தொன்மங்களினதும் கலைகளினதும் இருப்பிடமாக திகழும் யாழின் ஓர் கிராமம்!

அம்மு

கிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியில் அமைந்துள்ள ஓரு அழகிய கிராமம்

அம்மு

யானைகளைப் பார்க்க வேண்டுமா?: கவுடுல்ல தேசிய பூங்காவுக்கு வாருங்கள்

அம்மு