உலகம்

கனடாவில் சிறுமியை சீரழித்த ஆசிரியர்; 12 ஆண்டுகள் கழித்து பாய்ந்த வழக்கு!

கனடாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 16 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Mississauga-வை சேர்ந்த 39 வயதான நபர் 2009 ஜூன் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது 16 வயதாக இருந்த சிறுமி மீது அவர் தகாத தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

Related posts

பேருந்து சாரதியிடம் மோசமாக நடக்க முயன்ற நபர்: கமெராவில் சிக்கிய காட்சி

அம்மு

கொரோனாவால் கனடாவிலிருக்கும் என் மகளுக்கு என்ன ஆகுமோ என பயப்படுகிறேன்… இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

அம்மு

முழு ஊரடங்கில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்: வெளியாகும் புதிய தகவல்

அம்மு