சினிமா

புடவையில் ஜொலிக்கும் ஈழத்து பெண்! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்….. தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை லாஸ்லியா.

இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கருப்பு நிற புடவையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்தி தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Related posts

பணத்தாசையால் நண்பருடன் பகிர ஒரு இரவுக்கு விலைபேசிய கணவர்? விவாகரத்து பெற்ற பிரபல நடிகை..

அம்மு

திருமணத்திற்கு சாதாரணமாக எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த விஜய- ஆச்சரியப்பட்ட பிரபலம்

அம்மு

உலகளவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப் 3 தமிழ் திரைப்படங்கள். லிஸ்டில் இடம்பெறாத டாப் ஹீரோ

அம்மு