செய்தி

பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் பரவும் கொரோனா நிலமை காரணமாக தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகள், சுற்றுலா பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் என்பன மூடப்படவுள்ளன.

அதன்படி, நாளை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து மிருகக்காட்சி சாலைகள், சுற்றுலா பூங்காக்கள், யானைகள் சரணாலயங்கள் ஆகியன மூடப்படவுள்ளது.

இதனை தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி

அம்மு

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் தந்தைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

அம்மு

சுமந்திரன் – சிறிதரன் பேச்சில் தமிழ் மக்கள் மயங்கிவிடக்கூடாது! பிரபல திரைப்பட இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை

அம்மு