வாழ்க்கைமுறை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்

மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மாதுளை தோல் – 1 பழத்தினுடையது
  • ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் – 1 பழத்தினுடையது
  • துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா இலைகள் – 4-5
  • தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்

செய்முறை

பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.

 15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.

இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.

Related posts

உறவுகளில் விரிசலா?

அம்மு

வெறும் வயிற்றில் இந்த 5 பானங்களில் ஏதாவது ஒன்றினை குடியுங்கள்! உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்

அம்மு

உடலில் இருந்து வாயு வெளியேறுவதற்கான காரணம் என்ன? அதை தடுக்க இதை செய்யுங்கள்

அம்மு