சினிமா

அந்தமாதிரி படத்தில் நடித்த நடிகையை குடும்ப குத்துவிளக்கு நடிகையாக்கிய இயக்குநர்!

தமிழ் சினிமாவில் விருது வாங்கும் படங்களை இயக்கி தனக்கென ஒரு களத்தை உருவாக்கி கொடிக்கட்டி பறந்து வந்தவர் இயக்குநர் பாலா. எப்படிபட்ட நடிகர் நடிகையானாலும் நடிப்பு வரவில்லை என்றால் அடித்தே வரவழைப்பார் என்ற பேச்சும் வந்தது. அதேசமயம் அறிமுக பிரபலங்களை கூட நடிக்க வைத்து ஹிட் கொடுத்தவர் பாலா.

அந்தவகையில், மலையாள சினிமாவில் அந்த காலகட்டங்களில் ஏகப்பட்ட ஏ சர்டிபிகேட் படங்கள் வெளியாகி வந்தன. அதில் பல நடிகைகள் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளனர். ஆபாச நடிகைகளுக்கு அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்பதைப்போல தமிழ் ரசிகர்கள் யார் என்றே தெரியாமல் தங்களுடைய அன்பை காட்டி ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். அப்படி பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அமிதா.

இவர் மலையாளத்தில் வெளியான தேவதாசி என்ற பிட்டு படத்தில் நடித்த நடிகை. பிட்டு படத்தில் நடித்திருந்த இவரை அப்படியே குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் மாற்றியிருந்தார் பாலா. அடடா இப்படி ஒரு பொண்ணு நமக்குக் கிடைக்கவில்லையே என பல ரசிகர்கள் ஏங்கியுள்ளனர். சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை எதையுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் கடைசியாக ராமராஜனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு சீரியலுக்கு வந்த அபிதா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றார். தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார் அபிதா.

Related posts

புடவையில் ஜொலிக்கும் ஈழத்து பெண்! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்….. தீயாய் பரவும் புகைப்படம்

அம்மு

ரஜினி மற்றும் கமல் இருவருமே அரசியலில் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள்! பேட்டியில் எச்சரித்த முக்கிய பிரபலம்..

அம்மு

தளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள திரைப்படம் குறித்து வெளியான புதிய தகவல், தற்போதைய நிலை இதுதானாம்.

அம்மு