செய்தி

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 ஆண்டுக்கான க.பொ. த உயர்தர பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இதில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

Related posts

சாவகச்சேரி சந்தையில் கோழி உரிக்க கொடுத்தவர்களுக்கு ஏற்பட்டசோகம்!

அம்மு

யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி முடிவுகள்

அம்மு

தமிழர்கள் பூர்வீக குடிகளென்பது வரலாறு; இது தெரியாத பிக்கு தொல்பொருள் செயலணியிலா?: சீ.வீ.கே காட்டம்!

அம்மு