செய்தி

சர்ச்சையை ஏற்படுத்திய இராணுவ தளபதியின் புகைப்படம்?

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டாரென வெளியாகும் திருமண நிகழ்வு பற்றிய புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதில் இராணுவ தளபதி முகக்கவசமும் அணிந்திருக்கவில்லை.

எனினும் இந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார், தனது சகோதரியின் மகளின் திருமணம் என கூறி வெளியாகிய புகைப்படமானது தாம் இராணுவ தளபதியாக பதவியேற்ற தினத்தில் பிடிக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். 

Related posts

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் இயங்கும்

அம்மு

அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – ராஜித சேனாரத்ன

அம்மு

மீண்டும் காட்டாட்சிக்கு மக்கள் இடம் தரமாட்டர்! மங்கள அதிரடி

அம்மு