13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

முல்லைத்தீவில் தொடர்ந்து இடம்பெறும் மரக்கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிப்பு கிராமத்தை அண்டியுள்ள நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தேக்கு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக வனவள பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடனேயே குறித்த தேக்கு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுகின்ற நிலைமை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் இது குறித்து முறையான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுடென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்.பல்கலைக்கழகம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்

SudarSeithy

பிறப்புச் சான்றிதழைத் திருடி போலி அடையாள அட்டை; சிக்கிய நபர்

SudarSeithy

கொரோனாவால் திணறும் யாழ்ப்பாணம் – 24 மணிநேரத்தில் 375 பேருக்கு தொற்று

SudarSeithy

Leave a Comment