15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

ரயில் சேவைகளை ஆரம்பிக்க அனுமதி இல்லை!

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகளை ஆரம்பிக்க கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் கடந்த வாரத்தை போன்றே இவ்வாரமும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தானில் உள்ள 46 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான செய்தி

SudarSeithy

வவுனியாவில் மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்கள்!

SudarSeithy

முல்லைத்தீவில் பரபரப்பு ; வெடி பொருட்களுடன் சிக்கிய விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு!

SudarSeithy

Leave a Comment