சுற்றுலா

யாழில் வீரம் நிறைந்த வல்வெட்டித்துறை கிராமத்தின் அறிய காணொளி!

இலங்கையின் வடகிழக்குக் கரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்தான் வல்வெட்டித்துறை. இக்கிராமத்தினுடைய வரலாற்றையும் சிறப்புகளையும் இக்காணொளி ஊடாக அறிந்துகொள்ளலாம்…

இக்கிராமத்தில் வசிப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவர். பெரும்பாலும் இந்து, மற்றும் கத்தோலிக்க மதத்தையும் சேர்ந்தவர்கள். கமம், மீன்பிடித்தல், மற்றும் வணிகம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

இங்கு வாழும் மக்கள் அனைவரும் பிரதானமாக விவசாயத்தை முதன்மை தொழிலாக மேற்கொண்டு வருபவர்களாக இருந்திருக்கின்றார்கள், அதேபோன்று இக்காலத்திலும் விவசாயத்தை மேற்கொள்கின்ற மக்களாகவும் இருக்கின்றார்கள். 

Related posts

தென்மராட்சியின் அழகிய கடல்நீரேரி

அம்மு

பெத்தகன ஈரநிலப் பூங்காவை சுற்றி பார்க்கலாம்

அம்மு

யாழில் அதிகமாக ஆலயங்களை கொண்ட சிறப்பான கிராமம் எது தெரியுமா?

அம்மு