சினிமாவில் பெரும்பாலான தற்போதைய இளம்நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து அறிமுகமாகி வருகிறார்கள். அப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின்மூலம் அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
க்ளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி படங்களில் நடித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இதைவிட இணையத்தில் கவர்ச்சி ஆடையில் போடோஹுட் எடுத்து பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது தோல் நிறத்தில் சிக்ஸ்பேக் காமித்தபடி இருக்கும் புகைப்படங்களையும் பூ போன்ற குட்டை ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.