15.3 C
Manchester
30 June 2022
Image default
சினிமா

லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நீலிமா ராணி. தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்து வருகிறார் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால் சினிமாவில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை சீரியல்களான வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்தும் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தார். கடைசியாக பிரபல தொலைக்காட்சி சீரியலான திருமணம், அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகி பின் ஆளே காணமல் போய் இருந்தார். இதையடுத்து, இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் சமீப காலமாக சற்றே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை நீலிமா ராணி மூக்குத்தியுடன் படுக்கையில் இருக்கும் வீடியோ லீக்காகியுள்ளது. தற்போது அதுபற்றி இணையதளத்தில் சாடி வருகிறார்கள். இது மற்றபெண்ணுடைய முகத்தை மார்ஃபிங் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Related posts

இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்ட நடிகைக்கு மீண்டும் ஏற்பட்ட ஆபத்து!

SudarSeithy

நயன்தாரா என்ற பெயரின் தமிழ் அர்த்தம் ‘உடுக்கண்ணி’… கவிஞரின் வைரல் பதிவும் எதிர்வினைகளும்

SudarSeithy

சிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தை ஹீரோயின் ஆகின்றாரா? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

SudarSeithy

Leave a Comment