சுற்றுலா

யாழ் குடா நாட்டில் மறைந்துள்ள அரிய பொக்கிக்ஷம்; பலரும் அறியாத ஆச்சர்யம்!

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் கருடாவின் கற்குகையானது பழங்காலம் தொட்டு பேசப்படும் ஒரு பாரம்பரிய குகை உள்ளபோதும் மக்களிடையே பெரிதும் அறியப்படாத ஒரு இடமாக உள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இவ்வாறு மறைந்து கிடக்கும் சுற்றுலா பிரதேசங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் கருடாவின் கற்குகையானது பழங்காலம் தொட்டு பேசப்படும் ஒரு பாரம்பரிய குகையாக உள்ளது. அத்துடன் இக்குகை தொடர்பிலான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.  

Gallery

Gallery

Gallery

Gallery

Related posts

’எழில்மிகு ஹிரிவடுன்ன’

அம்மு

சுற்றுலாப் பயணிகளின் மனதை தொட்டுள்ள பேராதெனியப் பூங்கா

அம்மு

பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் ஜம்புகோளப்பட்டினம்

அம்மு