13.8 C
Manchester
27 June 2022
Image default
சினிமா

தோழியுடன் படுக்கையறையில் பிரபல நடிகை ஆலியா! லீக்கான புகைப்படம்..

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வாரிசு நடிகையாகவும் ஜொலித்து வருபவர் நடிகை ஆலியா பட். தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகளாக அறிமுகமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் ஆலியா முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸி நடிகையாக வளம் வருகிறார்.

இதைதாண்டி காதல் சர்ச்சை என பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தோழிகளுடன் பார்ட்டி அவுட்டிங் என சந்தோஷமாக இருந்து வருகிறார். அவரின் நெருங்கிய தோழி அகன்ஷா ரஞன் கபூருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

இதைதொடர்ந்து படுக்கையறையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போன நடிகை குஷ்பு… என்ன ஆச்சு? வைரலாகும் ஒற்றை புகைப்படம்

SudarSeithy

அதுமேல ஏம்மா படுத்திருக்க.. கொஞ்ச நேரம் சும்மா இல்லாமல் தர்ஷா குப்தா செய்த விஷயம்

SudarSeithy

புடவையில் அசத்தும் லொஸ்லியா…. கிரங்கி போன ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

SudarSeithy

Leave a Comment