வளங்கள் செழிக்கும் வடமராட்சி மண்ணினுடைய அத்தாய் பிரதேசத்தில் இருக்ககூடிய பிரபல்யமான இடங்கள் அதை தாண்டி இங்கு வாசிக்ககூடிய மக்களின் வாழ்வியல் பற்றிய முழு விடயங்களையும் அறிந்துகொள்ளலாம்…
குறித்த அத்தாய் பிரதேசத்தில் 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். யுத்த கால பிரச்சனைகளால் இந்த கிராமத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புலபெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வருவதாக தெரியவருகின்றது.
அத்தாய் பிரதேசத்தில் வருமானத்தை தரக்கூடிய முதன்மை தொழிலாக விவசாயமே கருத்தப்படுகின்றது.
மேலும் இந்த அத்தாய் பிரதேசம் பற்றிய பல விடயங்களை குறித்த காணொளி ஊடாக காணலாம்..