செய்தி

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளார் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 117ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 5 மணி வரை 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் முல்லேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இதுவரை 674 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பூநகரி விபத்து ; விசாரணைக்கு உத்தரவு

அம்மு

வெளிநாட்டில் மன்னரை அவமதித்த இலங்கை பெண் கைது – 5 வருடங்கள் சிறை

அம்மு

தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும் திகதிகளில் முடிவை மாற்றிய அரசாங்கம்!

அம்மு