செய்தி

அவுஸ்திரேலிய தொற்றுக்கு இலங்கையர் காரணமா? வெளியான தகவல்

அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் உருவாகிய கொரோனா கொத்தணிக்கு இலங்கையர் காரணம் இல்லை என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்கு சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு

அம்மு

400 ரூபாவிற்காக 10 வயது சிறுவனை தலைகீழாக கட்டி கிணற்றில் இறக்கிய தந்தை! யாழில் சம்பவம்

அம்மு

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அம்மு