செய்தி

உலகின் முதல்தர கார் மற்றும் விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கை பெண்

உலகின் திறமைமிக்கவர்களின் பட்டியலில் எமது இலங்கையர்களும் உள்ளமை எமது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். இது அத்தகைய நபர் தொடர்பான ஒரு தகவல்.

நிபுனி கருணாரத்னா (28 வயது), ரத்தொழுகம, கனேபோல பிரதேசத்தை சேர்ந்த இவர் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள முதல்தர கார் மற்றும் விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்தில் டிஜிட்டல் வடிவமைப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். குறித்த நிறுவன வரலாற்றில் அந்த பதவியை வகிக்கும் இளவயது நபர் இவராவார்.

Related posts

அமெரிக்க கொன்சியூலராக மகிந்த உறவினர்

அம்மு

யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க சதி

அம்மு

ஒருவர் 5 சிம் அட்டைகளிற்கு மேல் வைத்திருந்தால் வருகிறது ஆப்பு

அம்மு