சினிமா

யோகி படத்தில் நடித்த மதுமிதா இப்போ எப்படி இருகாங்கனு பாருங்க.. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா

வித்தக இயக்குனர் பார்த்திபன் இயக்கி ,நடித்து 2004 இல் வெளியான குடைக்குள் மழை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மதுமிதா.இவர் சினிமாவிற்காக மதுமிதா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

இவரது சொந்த ஊர் ஹைதராபாத் அதனால் தனது திரை பயணத்தை தெலுங்கு சினிமாவில் இருந்து ஆரம்பித்தார். இவர் முதலில் 2002 இல் தெலுங்கில் வெளியான சந்ததே சந்ததி என்ற படத்தில் துணை நடகையாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு என்னேற்ற தெலுங்கு சினிமாவில் நடித்தார்.

பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை என்ற படத்திற்கு பிறகு இங்கிலிஷ்காரண், குடைக்குள் மழை, யோகி,தூங்கா நகரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது என்றுதான் சொல்லவேண்டும் இதன் பின்னர் இங்கிலிஷ்காரன் படத்தில் நடித்த சிவ பாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமனத்திற்கு பின்னும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு ககன் தான்விக் என்ற இரு மகன்கள் பிறந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுதிவிட்ட மதுமிதா தற்போது தனது கணவர் மற்றும் மகன்களுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஈழத்து தொழிலதிபரின் வாரிசுகளா இது? நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு! வாயடைத்து போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படம்

அம்மு

பிக்பாஸில் பங்குபெற்றிருக்கும் ஆஜீத்தின் சினிமா பயணம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

அம்மு

சேலை கட்டி குடும்ப பொண்ணாக வந்த சௌந்தர்யாவா? வைரல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ

அம்மு