செய்தி

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறப்பதற்கு முன் சந்தித்த மிக முக்கியஸ்தர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் திரு ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பால் காலமானார்…

அவரது இறுதி புகைப்படமாகவும் இறுதி இராஜதந்திர சந்திப்பாகவும் இன்றைய தினம் 26-05-2020 பின்னேரம் 3 மணிக்கு புதிய இந்திய தூதரை சந்தித்ததே முக்கியமான விடயமாக கூறப்படுகிறது.

இச் சந்திப்பு தொடர்பில் தெரிய வருவதாவது…

இன்றைய தினம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை சந்தித்தனர்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

மற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!

அம்மு

யாழ்.மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கூட்டத்தை குழப்ப முயற்சி செய்தவர் சிக்கினார்

அம்மு

பளை – இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிக்க முயன்ற விபத்தில் காயமடைந்த நபர் பலி!

அம்மு