முரளி தமிழ் சினிமா என்றும் மறந்திடாத கலைஞன். இவர் நடிப்பில் வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம், இரணியன், சுந்தரா ட்ராவல்ஸ் என பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்கள்.
அதிலும் இவர் நடித்த குடும்ப படங்களான ஆனந்தம், சமுத்திரம் ஆகிய படங்கள் இன்றும் மறக்க முடியாதவை.
இந்நிலையில் முரளி தான் இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அந்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதில் முரளி தான் சினிமாவில் நடிக்க வந்த போது, கருப்பாக இருந்த காரணத்தால் பலரும் என்னை அசிங்கப்படுத்தினார்கள்.
படப்பிடிப்பில் என்னை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள், என் அப்பாவிடம் இவர் எல்ல ஹீரோவா என்று கூட காது பட பேசினார்கள்.
கேரவன் கூட எனக்கு சரியாக தரமாட்டார்கள், அப்போது எல்லாம் கண்ணீர் விட்டு என் அம்மாவிடம் அழுதேன், தமிழக மக்கள் தான் என்னை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Facebook :- Liked
Facebook Group :- Joined
Viber Group :- Joined
News Papers Group :- Joined
Jobs Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.