14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

பிரபாகரனுக்கு ஏற்பட்டநிலை நடக்கும்; பொலிஸ் மீது விசாரணை நடத்த வலியுறுத்து

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனால், சுதந்திர ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு விடுக்கப்பட்ட அச்சறுத்தல் தொடர்பில் விசாரணை அவசியமென எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் இன்று வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர் தரிந்துவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்மே ஏற்கவேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது கூறினார்.

இதேவேளை போலியான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு வெளியிட்டால் பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என தரிந்து ஜயவர்தனவுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் தென்னகோன், முகநூல் ஊடாக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை – சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி

SudarSeithy

அடுத்த வருடம் ஏற்படப்போகும் பஞ்சம் – மஹிந்த விடுத்துள்ள அறைகூவல்

SudarSeithy

விரைவில் திறக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது சந்தனமர பூங்கா

SudarSeithy

Leave a Comment