சினிமா

உண்மையில் இளையதளபதி என்ற பட்டம் முதலில் வைக்கப்பட்டது. இந்த நடிகருக்கு தான், யார் தெரியுமா?

நாம் அனைவருக்கும் இளையதளபதி என்றால் முதலில் ஞாபகம் வருவது தளபதி விஜய், மேலும் இவருக்கு இந்த பட்டம் முதலில் அவர் நடிப்பில் வெளியான ரசிகன் திரைப்படலிருந்து வைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு வியாஜ்ஜிய நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திலிருந்து இளையதளபதி – தளபதி விஜய்யாக மாற்றப்பட்டது.

இந்நிலையயில் முதலில் இளையதளபதி என்ற பட்டம் நடிகர் சரவணனுக்கு தான் வைக்கப்பட்டதாம், 1993ல் வெளியான நல்லதே நடக்கும் திரைப்படத்தில் இளையதளபதி சரவணன் என்று தான் டைட்டில் போட்டுள்ளனர்.

மேலும் தற்போது புரட்சி தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஷால், ஆனால் முதலில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் 1996ல் வெளியான பிரியம் திரைப்படத்தில் புரட்சி தளபதி அருண்குமார் என்று டைட்டில் போட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சூர்யா திரைப்பயணத்தில் ரூ 100 கோடி வசூலை தாண்டிய படங்கள் லிஸ்ட் இதோ

அம்மு

1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா?

அம்மு

நயன்தாரா, சிம்பு கெமிஸ்ட்ரி 100% எனக்கு பிடிக்கும்.. வெளிப்படையாக கூறிய நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்

அம்மு