ஒரு படத்தின் சில காட்சிகளை பார்த்து, அதே காட்சியை வேறொரு பாணியில் எடுத்தால் அது இன்ஸபிரேஷன்.
அதே போல் ஒரு படத்தை பார்த்துவிட்டு அப்படியே அப்பட்டமாக அதைபோல் எடுத்தால், அதன் பெயர் காப்பி.
ஆனால் ஒரு படத்தின் கதையை,. அதாவது ஒன் லைன் மட்டும் வைத்து கொண்டு காப்பியடித்து எடுக்கப்படுவது தான் அடர் காப்பி.
அப்படி நம் தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களின் ஒன் லைனை வைத்து காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்க பார்க்க போகிறோம்.
1. கான் ஏர் = கைதி
2. மீட் தி ஃபோக்கர்கள் = கோலமாவு கோகிலா
3. ப்ளூ ஜாய் = 96
4. தி லைன் கிங் = பாகுபலி, பாகுபலி 2
5. தி மேன் இன் தி ஐயன் மாஸ்க் = உத்தம புத்திரன், எங்க வீட்டு பிள்ளை, மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள், மெர்சல், 23ஆம் புலிகேசி
6. தி வாவ் = தீபாவளி
7. மை பெஸ்ட் பிரிஎண்ட்ஸ் வெட்டிங் = பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும்.
8. பாட்ச் ஆடம்ஸ் = வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்
9. ராபின் வுட் = மலை கள்ளன், நீலமலை திருடன், குரு, ஜென்டில் மேன்
10. பேன் ஹர் = அடிமை பெண்
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Facebook :- Liked
Facebook Group :- Joined
Viber Group :- Joined
News Papers Group :- Joined
Jobs Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.