சினிமா

250 கோடிக்கு மேல் வசூல் செய்த டாப் 10 தென்னிந்திய படங்களின்.. வசூலில் சாதனை செய்த படங்களின் லிஸ்ட் இதோ

பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியான ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் உருவாகி வருகிறது. மேலும் ஒரு படத்தின் கொண்டடமே மிக பெரிய அளவில் உருவெடுப்பது படத்தின் வசூலில் தான்.

அதுவும் நமக்கு பிடித்த நடிகரின் படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டால், அது கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான்.

அப்படி நம் தென்னிந்திய சினிமாவில் ரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த டாப் 10 படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. பாகுபலி = 650, பாகுபலி 2 = 1800 கோடி

2. 2.0 = 700 கோடி

3. சாஹு = 433 கோடி

4. பிகில் = 300 கோடி

5. எந்திரன் = 290 கோடி

6. கபாலி = 289 கோடி

7. மெர்சல் = 250 கோடி

8. Sarileru Neekevvaru = 260 கோடி

9. சர்கார் = 260 கோடி

10. Ala Vaikunthapurramuloo = 250 கோடி

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 நாளில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்.. லிஸ்ட் இதோ

அம்மு

ரூ 2000 கோடி வசூல் செய்த படத்தில் நடிக்க மறுத்த சூர்யா, இந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால்…! ரசிகர்கள் கவலை

அம்மு

சூரரைப் போற்று: முதல் நாளே சுட்டுத் தள்ளிய கொப்பி சினிமா (copycinema)

அம்மு