15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.

Related posts

உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் பல தடவைகள் சிந்தியுங்கள்

SudarSeithy

இலங்கை மக்களுக்கு பேரிடி; ஒரே நாளில் மாறிய விலை உயர்வுகள்!

SudarSeithy

பால்மா பிரச்சனைக்கு எப்போது தீர்வு காணப்படும்

SudarSeithy

Leave a Comment