சினிமா

1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஒன்றாக வெளியாவது ஆச்சர்யம் தான். ஆனால் அப்படி வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய போட்டி இருக்கும்.

கடந்த 1999ல் ரஜினி, விஜய் மற்றும் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்த வருடத்தில் தான் வெளியாகியுள்ளது.

இனி எந்தெந்த திரைப்படங்கள் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.

1. படையப்பா – 60 கோடி

2. முதல்வன் – 46.5 கோடி

3. வாலி – 20 கோடி

4. அமர்க்களம் – 19 கோடி

5. துள்ளாத மனமும் துள்ளும் – 18 கோடி

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தன் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய தளபதி, லீக் ஆன புகைப்படம் இதோ

அம்மு

நடிகைகளை மிஞ்சிய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. அதுவும் இத்தனை லட்சமா!!

அம்மு

கீழே விழுந்த நடிகை தமன்னா! தயவு செய்து யாரும் இதை செய்ய வேண்டாம்

அம்மு