நம் இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு பல நடிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பாக்ஸ் ஆபிஸிலும் தங்களது ஆதிக்கத்தை மிக சிறந்த வகையில் தங்களது படத்தின் மூலம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அப்படி நம் இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று டாப் 10 லிஸ்டுடன் இங்கு பார்ப்போம்.
1. ரஜினிகாந்த் = 100 கோடி
2. சல்மான் கான் = 80 கோடி
3. விஜய் = 80 கோடி
4. ஆமிர் கான் = 70 – 75 கோடி
5. ஷாருக் கான் = 65 கோடி
6. அக்ஷய் குமார் = 55 – 60 கோடி
7. பிரபாஸ் = 47 – 50 கோடி
8. அஜித் குமார் = 45 கோடி
9. ரித்திக் ரோஷன் = 40 கோடி
10. அஜய் தேவ்கன் = 32 கோடி
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Facebook :- Liked
Facebook Group :- Joined
Viber Group :- Joined
News Papers Group :- Joined
Jobs Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.