சினிமா

இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக இருந்த தற்போதைய முன்னணி இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ

தற்போது தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் முன்னணியில் சிறந்த படங்களை இயக்கியதன் மூலம் திகழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், இவர்கள் அனைவருமே கண்டிப்பாக ஏதாவது ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

அப்படி நம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த இருந்த தற்போதைய முன்னணி இயக்குனர்கள் யார் யார் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் எச். வினோத்.

2. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷங்கர்.

3. எஸ்.ஜெ. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஏ.ஆர். முருகதாஸ்.

4. பாலுமஹேதிராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்கள் வெற்றிமாறன், பாலா.

5. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சுதா கொங்கரா.

6. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ.

7. ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கெளதம் மேனன்.

8. வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மிஷ்கின்.

9. சரணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஹரி.

10. கே.எஸ். ரவிக்குமரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சேரன்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இதற்காக தான் நயன்தாரா இத்தனை நாட்கள் காத்திருக்கிறாராம்! திருமண ரகசியம் இதோ

அம்மு

விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து பூவையாருக்கு அடித்த அதிர்ஷ்டம்… எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

அம்மு

சூர்யா எனும் மகா நடிகன், நல்ல மனிதன்..சூர்யா கடந்து வந்த பாதை ஒரு முழுத்தொகுப்பு

அம்மு