சினிமா

2000 – 2019 வரை வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் தியேட்டர் வந்த பார்த்த படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், குடும்ப திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு.

மேலும் ஒரு திரைப்படம் வெளியாகி னால விமர்சங்களை பெறுவதினாலும் கூட ரசிகர்கள் அதிகமாக திரையரங்கிற்கு படையெடுப்பார்கள்.

அப்படி கடந்த 2000 – 2019 வரை வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் வந்த பார்த்த திரைப்படங்களின் லிஸ்ட் தான் இது.

2000 – வானதைப்போல

2001 – தீனா

2002 – ஜெமினி

2003 சாமி

2004 – கில்லி

2005 – சந்திரமுகி

2006 – வரலாறு

2007 – சிவாஜி

2008 – தசாவதாரம்

2009 – அயன்

2010 – எந்திரன்

2011 – ஏழாம் அறிவு

2012 – துப்பாக்கி

2013 – சிங்கம் 2

2014 – வீரம்

2015 – பாகுபலி 1

2016 – தெறி

2017 – பாகுபலி 2

2018 – 2.0

2019 – விஸ்வாசம்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சிறு வயதிலேயே பெண் வேடமிட்டு நடித்த தளபதி விஜய்.. யாரும் இதுவரை பார்த்திராத அறிய புகைப்படம்..

அம்மு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர், யார் தெரியுமா..

அம்மு

பிரான்ஸ் நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ..

அம்மு