12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

யாழில் இளம் குடும்பப் பெண் தீடீர் மரணம்! பெரும் சோகத்தில் குடும்பம்

தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த சிவராசா வனஜா (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சற்று முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது என அப்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழில் 864 மில்லியன் ரூபா செலவில் நிறைவடைந்துள்ள கிராமத்திட்டங்கள்

SudarSeithy

5 மில்லியன் டொலர்களை வழங்கிய இலங்கை மத்திய வங்கி

SudarSeithy

எரிவாயு அடுப்பிலிருந்து பாதுகாக்க இப்படியும் சமைக்கலாம் (படம்)

SudarSeithy

Leave a Comment