18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

நாட்டில் பெற்றோல், டீசல் தட்டுப்பாடா?

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் உட்பட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனினும் அந்த தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

நாட்டின் களஞ்சியத்தில் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகவும், மேலதிகமாக 35000 மெற்றிக் டொன் எரிபொருள் நாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிரிக்கெட் பயிற்சியில் குதித்த மகிந்த மகன்; ஏன் தெரியுமா?

SudarSeithy

திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்ற பகீர் சம்பவம்!

SudarSeithy

அதிஉயர் சபைக்கு மலர்வளையத்துடன் வந்த எம்பி; தடுத்து நிறுத்திய சஜித்!

SudarSeithy

Leave a Comment