செய்தி

இலங்கையிலும் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள்! வெளியிடப்பட்டுள்ள மிகமுக்கிய அறிவுறுத்தல்

பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் இலங்கையின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய திணைக்களம் மிகமுக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி குறித்த வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 1920 என்ற உடனடி அழைப்பு இலக்கமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி விவசாயிகள் தகவல் வழங்க முடியும் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

அம்மு

தந்தை செல்வா, பிரபாகரனுக்கு இருந்த கனவு! வெளிப்படுத்தப்படும் மறைக்க முடியாத உண்மை

அம்மு

3000 படையினரை கொன்றமை – சி.ஐ.டி இல் கருணா வாக்குமூலம்

அம்மு