15.9 C
Manchester
17 September 2021
Image default
தொழில்நுட்பம்

ஐபோன் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்! ஐபோன் 13 சீரிஸ் இந்த திகதியில் வெளியாகலாம்

ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 14 ஆம் திகதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அதுமட்டுமின்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களும் அறிமுகமாகும் எனவும் இவற்றின் விலை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் பூமியின் சுற்றுப்பாதை அருகில் உள்ள செயறக்கைக்கோள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 சீரிஸ் இருக்கும்.

Related posts

உங்கள் செல்போனில் இந்த வழியாகவும் வைரஸ் பரவும்! இது உங்களுக்கு தெரியுமா?

SudarSeithy

பிட்காயின் மீண்டும் ஏற்றம்.. பல நாட்கள் சரிவுக்கு பின்பு திடீர் மாற்றம்! குஷியில் வாடிக்கையாளர்கள்

SudarSeithy

ரகசிய Cameraவை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு உங்கள் கையில் உள்ள Smartphone போதுமே

SudarSeithy