செய்தி

வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புகையிரத சேவைகள் வழக்கமான கால அட்டவணையில் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

புறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா? பொலிஸார் கூறியது!

அம்மு

நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்!

அம்மு

ரணில், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்- மனோ சாடல்

அம்மு