வாழ்க்கைமுறை

சர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி?

லஸ்ஸி என்பது இனிப்பாக இருந்தால் வேண்டும். ஆனால் சர்க்கரை நோயளிகளுக்கு அது கொடுக்க இயலாது.

அப்படி இருக்கையில் சர்க்கரை நோயளிகளுக்கு லஸ்ஸி தாயரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

தயிர் – 1 கப்

இந்துப்பு – ஒரு சிட்டிகை

சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

சட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.

சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.

சூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.

குறிப்பு – சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பூண்டு சாப்பிட்டால் பக்கவிளைவுகளும் உண்டு!…

அம்மு

இந்த 9 அறிகுறிகள் வைத்து நுரையீரல் புற்றுநோயை முன்னரே அறிந்துவிடலாம்

அம்மு

இந்த உணவு பொருட்களை மறந்தும் கூட ப்ரிட்ஜில் வைத்துவிடாதீர்கள்! அப்படி வைத்தால் என்ன ஆகும் தெரியுமா?

அம்மு